Tuesday, February 17, 2026

கீர்த்தி சுரேஷின் ‘ரிவால்வர் ரீட்டா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ரிவால்வர் ரீட்டா படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டே நிறைவடைந்தது.

இப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியாக இருந்தது. ஆனால், வெளியாகவில்லை. இந்நிலையில், இந்தப் படம் நவ.28 ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

Related News

Latest News