Thursday, January 8, 2026

ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு : வீடு, வாகன கடன் வட்டி குறைய வாய்ப்பு

இரு மாதங்களுக்கு ஒருமுறை ரிசர்வ் வங்கி கூடி, ரெப்போ வட்டி விகிதம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கும். இந்நிலையில், இன்று (ஏப்ரல் 09) ரெப்போ வட்டி விகிதம் 6.25 சதவீதத்தில் இருந்து 0.25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

இதனால் வீடு, வாகனம் மற்றும் தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்புள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கூறி உள்ளனர்.

Related News

Latest News