Sunday, January 5, 2025

‘விடாமுயற்சி’ படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு – ரசிகர்கள் அதிர்ச்சி

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படத்தில் த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.

விடாமுயற்சி திரைப்படம் இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இப்படம் பொங்கலுக்கு வெளியாகாது என லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Latest news