Thursday, February 5, 2026

சிரியா முன்னாள் அதிபரின் உறவினர் கைது

சிரியாவின் முன்னாள் அதிபர் பஷார் அல் – அஸாத்தின் உறவுக்கார சகோதரர், அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிரியாவின் முன்னாள் அதிபர் பஷார் அல்-அஸாதின் உறவுக்கார சகோதரர் வாசிம் அஸாத் போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றவழக்குகளில் தேடப்பட்டு வந்தார்.

இந்நிலையில், அவரை தற்போது கைது செய்துள்ளதாக, அந்நாட்டு உள் துறை அமைச்சகம் இன்று (ஜூன் 21) தெரிவித்துள்ளது. இருப்பினும், அவரை எப்போது எங்கு கைது செய்தனர் உள்ளிட்ட தகவல்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

Related News

Latest News