Tuesday, April 22, 2025

பாமகவுக்கு இனிமே நான் தான் தலைவர் : அன்புமணியை நீக்கிய ராமதாஸ்

கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற பா.ம.க. கூட்ட மேடையிலேயே ராமதாசுக்கும், அன்புமணிக்கும் இடையே மோதல் உருவானது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், இனி பாமகவுக்கு நான் தான் தலைவர் என கூறியுள்ளார்.

பா.ம.க. தலைவர் பதவியை தானே எடுத்துக்கொள்வதாகவும், பா.ம.க. தலைவராக இருந்த அன்புமணியை செயல்தலைவராக நியமிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Latest news