கடல், அருவி, வானவில் போன்ற இயற்கையின் அழகான, அதிசயமான பரிமாணங்கள் எப்போதுமே நம்மை வியக்க வைக்க தவறுவதில்லை.
அதிலும், இவை மூன்றும் ஒருங்கிணைந்து காட்சியளித்தால் ஏற்படும் பிரமிப்பை சொல்லவா வேண்டும்?
பிரம்மாண்டமாக கொட்டும் நயாகரா அருவியினூடே, வானவில் தோன்றும் காட்சியை இன்ஸ்டாகிராமில் ஷம்பா என்ற பயனர் பதிவிட்டுள்ள்ளார்.
இயற்கையின் பேரழகை பறைசாற்றும் இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
https://www.instagram.com/reel/Ce7gbwFLX6R/?utm_source=ig_web_copy_link