Sunday, May 11, 2025

“மோடியின் ஊழலை கண்டித்து ஆர்ப்பாட்டம்” – பாஜகவினர் கோஷமிட்டதால் பரபரப்பு

டாஸ்மாக் முறைகேடு குறித்து போராட்டம் நடத்த முயன்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உட்பட பாஜக மூத்த தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைதை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது “மோடியின் ஊழல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்” என பாஜகவினரே கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Latest news