வரும் 26-ந்தேதி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர் மோடி அதற்கு அடுத்த நாள் தமிழகம் வருகிறார்.
பிரதமர் மோடி வரும் 27, 28 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி கலந்துகொள்வார் என தகவல் வெளியாகி உள்ளது.