இன்று முதல் (ஏப்ரல் 1) அத்தியாவசிய மருந்துகளின் விலை 1.74 சதவீதம் வரை உயர்த்தப்படுவதாக தேசிய மருந்து விலை நிா்ணய ஆணையம் தெரிவித்துள்ளது.
சர்க்கரைநோய், இதய நோய் மற்றும் தொற்று நோய்களுக்கான மருந்துகள் உள்பட 900-க்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.