Saturday, April 19, 2025

தாய்லாந்து நாட்டில் பயங்கர நிலநடுக்கம் : விமான சேவை நிறுத்தம்

மியான்மர் மற்றும் தாய்லாந்து நாடுகளில் அடுத்தடுத்து மூன்று முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஏராளமான கட்டடங்கள் சேதமடைந்திருக்கின்றன. இது ரிக்டர்அளவில் 7.7 ஆகப் பதிவாகியிருந்தது.

பாங்காக்கில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர், 7 பேர் மீட்கப்பட்டனர். கட்டிட இடிபாடுகளுக்குள் ஏராளமானோர் சிக்கியிருக்கலாம் என்பதால், பலி எண்ணிக்கை கடுமையாக இருக்கும் என அஞ்சப்படுகிறது.

மியான்மர் மற்றும் தாய்லாந்து நாடுகளில் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்தியாவின் வட மாநிலங்களிலும் உணரப்பட்டுள்ளது.

Latest news