Saturday, December 27, 2025

திருச்சியில் நாளை (01.11.2025) மின் தடை!! முழு விவரங்கள் இதோ!!

தமிழ்நாட்டில் நாளை (01.11.2025) சனிக்கிழமை அன்று பல பகுதிகளில் வழக்கமான மின் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. ஆகையால், சம்பந்தப்பட்ட பகுதிகளில் நாளை பகல் நேர மின் தடை அறிவிப்பு வெளியாகியுள்ளது மின்சார வாரியம். அதன்படி, நாளைய மின் தடை செய்யப்படும் பகுதிகள் விவரம் தற்போது பார்க்கலாம்.

அம்பிகாபுரம்

அரியமங்கலம், எஸ்.ஐ.டி., அம்பிகாபுரம், ரெயில்நகர், நேருஜிநகர், காமராஜ்நகர், மலையப்பநகர், ராணுவகாலனி, பாப்பாக்குறிச்சி, கைலாஷ்நகர், சக்திநகர், ராஜப்பாநகர், எம்.ஜி.ஆர்.நகர், சங்கிலியாண்டபுரம், பாலாஜிநகர், மேலகல்கண்டார்கோட்டை, கீழகல்கண்டார்கோட்டை, வெங்கடேஸ்வராநகர், கொட்டப்பட்டு ஒரு பகுதி, அடைக்கல அன்னைநகர், அரியமங்கலம் இன்டஸ்ரியல் சிட்கோகாலனி, விவேகானந்தாநகர், காட்டூர், திருநகர், நத்தமாடிப்பட்டி, கீழக்குறிச்சி, ஆலத்தூர், பொன்மலை, செந்தண்ணீர்புரம், விண்நகர், தங்கேஸ்வரிநகர் ஆகிய பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீரங்கம்


ஸ்ரீரங்கம் துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் இங்கிருந்து மின்சாரம் பெறும் கணபதிதோட்டம், ஆண்டவன் ஆசிரமம், மேலூர், வடக்கு, மேல, கீழத்தெருக்கள், கோர்ட்டு, நந்தினி நகர், தாத்தாச்சாரியார் தோட்டம், செம்படவர் தெரு, அணைக்கரை, லெட்சுமிநகர், அன்னைஅவென்யூ, சாலைரோடு, தெப்பக்குளத்தெரு, நெடுந்தெரு, நான்கு உத்திரவீதிகள், சித்திரை வீதிகள், நான்கு அடையவளஞ்சான் வீதிகள், வடக்கு வாசல், வரதகுருநகர், தசாவதாரசன்னதி, கிழக்குவாசல், தெற்குவாசல். மேலவாசல், தெற்கு, வடக்கு தேவி தெருக்கள், மூலத்தோப்பு, அடுக்குமாடி குடியிருப்புகள், தாயார்சன்னதி, வடக்கு தேவி தெரு, பூமார்க்கெட், வசந்தநகர், பட்டர்தோப்பு, ராகவேந்திரபுரம் மேலும், மல்லிகைப்பூ அக்ரஹாரம், போலீஸ் குடியிருப்பு, வாருதிநகர், காந்தி ரோடு, ரெங்க நகர், தேவி தோட்டம், நேதாஜி தெரு, மங்கம்மாநகர், கீதாபுரம், மலையப்பநகர், சங்கர் நகர், சரஸ்வதி கார்டன், காவேரி நகர், மீனாட்சி நகர், புஷ்பக் நகர், அம்மா மண்டபம்ரோடு, ராயர்தோப்பு, அருணாநகர், சுப்ரமணியபுரம், சந்திரநகர், வீரேஸ்வரம், பெரியார் நகர், கணபதி நகர், ராஜகோபாலபுரம், ஆர்.எஸ்.ரோடு, மாம்பழச்சாலை ஆகிய பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

லால்குடி

ஆங்கரை, கோவிந்தராஜபுரம், மலையப்பபுரம், வ.உ.சி. நகர், பாலாஜிநகர், ராமசாமிநகர், திருமலைநகர், விஜயலட்சுமிநகர், திருவள்ளுவர் நகர், சந்தைப்பேட்டை, உமாநகர், பஸ்நிலையம், பூவாளூர் ரோடு, பாரதிநகர், சாந்திநகர், அன்னைநகர், சியோன்கார்டன், காமராஜ்நகர், கண்ணன்நகர், அகிலாண்டேஸ்வரிநகர், ஐஸ்வர்யாநகர், ரோஸ்கார்டன், பரமசிவம்புரம் விஸ்தரிப்பு, லால்குடி சிவன் கோவில் பகுதிகள், நன்னிமங்கலம், பெரியவர்சீலி, மயில்அரங்கம், திருமணமேடு, பச்சாம்பேட்டை மற்றும் பண்பு அறம் சுற்றிய பகுதிகளில் லால்குடி எல்.அபிஷேகபுரம் துணை மின்நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை செய்யப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Related News

Latest News