Friday, December 26, 2025

தமிழ்நாட்டில் நாளை (11.11.2025) இந்த மாவட்டங்களில் மின்தடை

தமிழ்நாட்டில் நாளைய தினம் (11.11.2025) செவ்வாய்க்கிழமை அன்று பல்வேறு பகுதிகளில் வழக்கமான மின் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மின்தடை செய்யப்பட உள்ளது.

அந்த வகையில் நாளை மின்தடை செய்யப்படும் மாவட்டங்கள்

கோவை

ஹவுசிங் போர்டு, ஏஆர் நகர், தமாமி நகர், டிரைவர் காலனி, சாமுண்டேஸ்வரி நகர், சுகுணா நகர், யூனியன் ரோடு, அசோக் நகர், .முருகன் நகர், பாரதி நகர், பெரியநாயக்கன்பாளையம், நாய்க்கன்பாளையம், கோவனூர், கூடலூர் கவுண்டம்பாளையம், ஜோதிபுரம், பிரஸ் காலனி, வீரபாண்டி, செங்காளியம்பாளையம், செங்காளியம்பாளையம், செங்காளியம்பாளையம். கோவிந்தநாயக்கன்பாளையம், மணியக்காரர் ஆகிய பகுதிகள். மேலும், மாதம்பட்டி, தேக்கம்பட்டி, நஞ்சயகவுண்டபுதூர் சுக்கு காப்பிகடை, சமயபுரம், பத்திரகாளியம்மன் கோவில், நெல்லித்துறை, கெண்டபாளையம், தொட்டதாசனூர்,.ராமையாகவுண்டன்புதூர், உப்புபள்ளம், தோலம்பாளையம், வெள்ளியங்காடு, சிலியூர், தாயனூர், மருதூர், சென்னிவீரம்பாளையம், காரமடை, சிக்கராம்பாளையம், கரிச்சிபாளையம், கண்ணார்பாளையம், களட்டியூர், போஜனங்கனூர், எம்.ஜி.புதூர்.

ஈரோடு

சிப்காட் வளாகம் தெற்கு பக்கம், கம்புளியம்பட்டி, சரளை, வரப்பாளையம், புல்லியம்பாளையம் மற்றும் காசிப்பிள்ளைபாளையம்.

திண்டுக்கல்

மாங்கரை, அம்மாபட்டி, ரெட்டியார்சத்திரம், கோட்டைப்பட்டி, அணைப்பட்டி, பாலம் ராஜக்காபட்டி, கதிரையின்குளம், எல்லப்பட்டி, முத்தனம்பட்டி, செம்மடைப்பட்டி, நீலமலைக்கோட்டை, பங்காருபுரம், பழக்கனூத்து மில் பீடர் முழுவதும், நரிப்பட்டி, கள்ளிமந்தையம், மண்டவாடி, சின்னையகவுண்டன்வலசு, பொருளூர், கொத்தையம், பாலப்பன்பட்டி, பருத்தியூர், அப்பியம்பட்டி, பூசாரிபட்டி, கரியாம்பட்டி, கூத்தம்பூண்டி, தேவத்தூர், கே.டி.பாளையம்.

தஞ்சாவூர்

மேம்பாலம், சிவாஜி நகர், சீதா நகர், சீனிவாசபுரம், ராஜன்ரோடு, தென்றல் நகர், கிரி ரோடு, காமராஜ் ரோடு, ஆபிரகாம் பண்டிதர் நகர், மேலவீதி, தெற்கு வீதி, பெரிய கோவில், செக்கடி ரோடு, மேல அலங்கம், ரயிலடி, சாந்தபிள்ளை கேட், மகர்நோன்பு சாவடி, வண்டிக்காரத்தெரு, தொல்காப்பியர் சதுக்கம், வெங்கடேச பெருமாள் கோவில், சேவியர் நகர், சோழன் நகர், கல்லணை கால்வாய் ரோடு, திவான் நகர், சின்னையாபாளையம், மிஷன் சர்ச் ரோடு, ஜோதி நகர், ஆடக்காரத்தெரு, ராதாகிருஷ்ணன் நகர், பர்மா பஜார், ஜூபிடர் தியேட்டர் ரோடு, ஆட்டுமந்தை தெரு.

மேலும், கீழவாசல், ரஹ்மான் நகர், அரிசிக்காரத்தெரு, கொள்ளுப்பேட்டைத்தெரு, வாடிவாசல் கடைத்தெரு, பழைய மாரியம்மன் கோவில் ரோடு, ராவுத்தாபாளையம், கரம்பை, சாலக்காரத்தெரு, பழைய பஸ் நிலையம், பழைய கோர்ட்டு ரோடு, கொண்டிராஜபாளையம், மகளிர் போலீஸ் நிலையம் ஏபி சுவிட்ச் வரை. மேலும், வல்லம், மின்நகர், பிள்ளையார்பட்டி அனைத்து பகுதிகள், எம்.ஜி.ஆர்.நகர், சென்னம்பட்டி, கயிறு வாரியம், ராமலிங்கபுரம்.

சேலம்

மேட்டுப்பட்டி, காரிப்பட்டி, சேசன்சாவடி, முத்தம்பட்டி, வெள்ளாளகுண்டம், எம்.பெருமாபாளையம், சின்னகவுண்டாபுரம், கருமாபுரம், பெரியகவுண்டாபுரம், வேப்பிலைபட்டி, திருமனூர். இதேபோல், உடையாப்பட்டி, அம்மாபேட்டை காலனி, வித்யாநகர், அம்மாப்பேட்டை, காந்தி மைதானம், பொன்னம்மாபேட்டை, தில்லைநகர், அயோத்தியாபட்டணம், வரகம்பாடி, கந்தாஸ்ரமம், தாதம்பட்டி, மேட்டுபட்டி தாதனூர், வீராணம், சுக்கம்பட்டி, டி.பெருமாபாளையம், வலசையூர்.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர் – ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதி, சித்தாலம்புத்தூர், குட்டதட்டி, வெங்கடேஸ்வரபுரம், நென்மேனி – இருக்கன்குடி, கொசுக்குண்டு, என்.மேட்டுப்பட்டி, அப்பைநாயக்கன்பட்டி – சிறுவர்குளம், வீரார்பட்டி, புதுப்பட்டி.

Related News

Latest News