திருச்சி மாவட்டத்தில் நாளை ஆகஸ்ட் 07 ஆம் தேதி) பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை செய்யப்படுகிறது. காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.
மின்தடை செய்யப்படும் பகுதிகள்
கொப்பம்பட்டி
வைரசீட்டிபாளையம், நாகநல்லூர், உப்பிலியபுரம், மரடி, சோபனாபுரம், ப.மேட்டூர், கொப்பம்பட்டி, கோட்டைப்பாளையம், சண்புதூர், பச்சைபுரம், வெங்கடாச்சலபுரம், காலனி.
துவரங்குறிச்சி
பஞ்சாயத்து, செவந்தம்பட்டி, சடவேலம்பட்டி, அதிகாரம், ஆலம்பட்டி, தேத்தூர், உசிலம்பட்டி, அழகாபுரி, அக்கியம் பட்டி, ராமயபுரி, பிடாரிப்பட்டி, இக்கியாகுறிச்சி வலம்பட்டி, குறிச்சி, கரடிப்பட்டி
டி.ரெங்கநாதபுரம்
நாரசிங்கபுரம், பச்சைமலை, செங்கட்டுப்பட்டி, செல்லிபாளையம், மாணிக்கபுரம், அம்மாபாளையம், தண்ணீர்பாளையம், ஒட்டம்பட்டி, பெருமாள்பாளையம், மருவத்தூர்சின்னபால்மலை. முருங்கப்பட்டி, வெள்ளாளபட்டி, மங்கப்பட்டி, பத்தர்பேட்டை