Saturday, December 27, 2025

திருச்சியில் நாளை (06-11-2025) இந்த பகுதிகளில் மின்தடை

தமிழ்நாட்டில் நாளைய தினம் (06.11.2025) வியாழக்கிழமை அன்று பல்வேறு பகுதிகளில் மின் பரமரிப்பு பணி காரணமாக திருச்சியில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்பட உள்ளது.

அந்த வகையில் நாளை (06-11-2025) மின்தடை செய்யப்படும் பகுதிகள்

வாளாடி பகுதியில் நெய்கோப்பாய், மகிழம்பாடி, உத்தமனூர், முத்துராஜபுரம், மேல வாளடி, தர்மநாதபுரம், பள்ளபுரம், புதுக்குடி, திருமங்கலம், வேலாவுதபுரம், நெடுஞ்சாலக்குடி, பச்சன்பேட்டை, புலிவலம், நாகலாபுரம், கொல்லப்பட்டி, பாலக்கரை, கீரம்பூர், எரகுடிநல்லியம்பாளையம், முக்குகூர், வடகுபட்டி, கொத்தம்பட்டி, உக்கடை, மணவரை, சேக்காட்டு பேட்டை, பத்தம்பேட்டை, பத்தம்பட்டி, தேனூர், ஓமந்தூர், நாகலாபுரம், தி.களத்தூர், சோலார் நிறுவனம், தாரமங்கலம், வேல்கல்பட்டி, சாத்தனூர், கொளத்தூர், அம்மணிமங்கலம், மணச்சநல்லூர், நடுவலூர், கொட்டத்தூர் ஆகிய பகுதிகள்.

Related News

Latest News