தமிழ்நாட்டில் நாளைய தினம் (06.11.2025) வியாழக்கிழமை அன்று பல்வேறு பகுதிகளில் மின் பரமரிப்பு பணி காரணமாக திருப்பூரில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்பட உள்ளது.
அந்த வகையில் நாளை (06-11-2025) மின்தடை செய்யப்படும் பகுதிகள்
திருநகர், பாரப்பாளையம், செங்குந்தபுரம், பூச்சக்காடு, கிரிநகர், எருக்காடு ஒருபகுதி, கே.வி.ஆர். நகர் பிரதான சாலை, மங்கலம் ரோடு, அமர்ஜோதி கார்டன். கே.என்.எஸ். கார்டன், ஆலாங்காடு, வெங்கடாசலபுரம், காதி காலனி, கே.ஆர்.ஆர். தோட்டம், பூசாரி தோட்டம், கருவம்பாளையம் துவக்கப்பள்ளி முதல் மற்றும் இரண்டாவது தெரு, பொன்னுசாமி கவுண்டர் வீதி, முத்துசாமி கவுண்டர் வீதி, எஸ்.ஆர். நகர் வடக்கு, தெற்கு ஆகிய பகுதிகள்.
மேலும், உடுமலைப்பேட்டை டவுன், பழனி ரோடு, தங்கமாலூடை, ராகல்பாவி, சுண்டகன்பாளையம், ஆர் வாலூர், கணபதிபாளையம், வானுசுபட்டி, ஏரிபாளையம், புக்களம், குறிஞ்சரி, சீனவரன்பட்டி, சங்கர்நாகே, காந்திநகர் 2, ஜீவா நகர் ஆகிய இடங்கள்.
