பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், மதுரையில் இன்று (15.11.2025) மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.
அந்த வகையில் இன்று மின்தடை செய்யப்படும் பகுதிகள்
வாடிப்பட்டி பைபாஸ், பழனியாண்டவர் கோவில், பாலமரத்தான் நகர், வி.எஸ்.நகர், தாதம்பட்டி ஜவுளிப்பூங்கா, பூச்சம்பட்டி, கச்சைகட்டி, குலசேகரன்கோட்டை, கோட்டைமேடு, விராலிப்பட்டி, சாணாம்பட்டி, முருகன்கோவில் லைன், சொக்கலிங்கபுரம், ராமையன்பட்டி, நரிமேடு, தாதம்பட்டி, தாதப்பநாயக்கன்பட்டி, போடிநாயக்கன்பட்டி, ராமநாயக்கன்பட்டி, கள்ளர்மடம், வல்லபகணபதிநகர், மகாராணிநகர், ஆர்.வி.நகர், பொட்டுலுப்பட்டி, எல்லையூர், ராமராஜபுரம், கூலாண்டிபட்டி, செம்மினிபட்டி, குட்லாடம்பட்டி, அங்கப்பன்கொட்டம், சமத்துபுரம், தாடகநாச்சிபுரம், சொக்கலிங்கபுரம், மோகன்பிளாட், ரிஷபம், திருமால்நத்தம், ஆலங்கொட்டாரம், ராயபுரம், கல்லுப்பட்டி, மேட்டுநீரேத்தான், நெடுங்குளம், ஆண்டிபட்டி பங்களா, கள்வேலிப்பட்டி மரியம்மாள்குளம், அமரடக்கி, சம்பக்குளம்.
கொண்டையம்பட்டி: அய்யகவுண்டன்பட்டி, செம்புக்குடிபட்டி, தனிச்சியம் கார்னர், வடுகபட்டி, கட்டக்குளம், தாதக்கவுன்டன்பட்டி, பெரியஇலந்தைக்குளம், நடுப்பட்டி, கீழக்கரை, குட்டிமேய்க்கிபட்டி,
அய்யங்கோட்டை: சி.புதூர், சித்தாலங்குடி, மூலக்குறிச்சி, வைரவநத்தம், ஆணைக்குளம், ஆர்.கே.ராக், தினத்தந்தி, வைகை ஆயில், கோத்தாரி, கே.எம்.ஆர்நகரி, எஸ்.என்.பி, மன்னா புட், தனிச்சியம் அக்ரி ஆகிய பகுதிகள்.
