பராமரிப்பு பணி காரணமாக பல்வேறு இடங்களில் மின்தடை செய்யப்படும். அந்த வகையில் கோவையில் நாளை மறுநாள் (08-12-2025) பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
மின்தடை செய்யப்படும் பகுதிகள்
எம்ஜிரோடு
எம்ஜி சாலை, எஸ்ஐஎச்எஸ் காலனி, காவேரி நகர், ஜேஜே நகர், ஒண்டிப்புதூர்
துடியலூர்
கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம், கேஎன்ஜிபுதூர், விஜி மருத்துவமனை பகுதிகள்
சாலைபுதூர்
மன்னம்பாளையம், வலசுபாளையம் மற்றும் அய்யப்பநாயக்கன்பாளையம்
மலையாளிபாளையம்
பி.ஜி.பாளையம், குமாரபாளையம், மலபாளையம், வடவேடம்பட்டி, வதம்பச்சேரி, மந்திரிபாளையம்
