பராமரிப்பு பணிகள் காரணமாக கோவை மற்றும் திருப்பூரில் நாளை (17-11-2025) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஒரு சில பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.
மின்தடை செய்யப்படும் பகுதிகள்
கோவை:
பட்டணம்: பட்டணம்புதூர், பீடம்பள்ளி, சத்யநாராயணபுரம், காவேரி நகர், ஸ்டேன்ஸ் காலனி, நெசவாளர் காலனி, வெள்ளலூர், நாயக்கன் பாளையம், பட்டணம்
திருப்பூர்:
ஊத்துக்குளி: ஊத்துக்குளி டவுன், ஊத்துக்குளி ஆா்.எஸ்., வி.ஜி. புதூர், ரெட்டிபாளையம், தாலிகட்டிபாளையம், தளவாய்பாளையம், பி.வி.ஆர். பாளையம், சிறுக்களஞ்சி, வரப்பாளையம், பாப்பம் பாளையம், வெங்கலப்பாளையம், அணைப்பாளையம், வாய்ப்பாடி, மொரட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், கொடியம்பாளையம், சேடா்பாளையம், எஸ்.பி.என். பாளையம், வெள்ளியம்பாளையம், கத்தாங்கன்னி, கோவிந்தம்பாளையம், ஆர்.கே. பாளையம், நடுத்தோட்டம், அருகம்பாளையம், மானூர், தொட்டியவலவு, வயக்காட்டுபுதூர், அ.கத்தாங்கண்ணி.
செங்கப்பள்ளி: விருமாண்டாம்பாளையம், காடபாளையம், பள்ளபாளையம், பழனிக்கவுண்டன் பாளையம், நீலாக்கவுண்டன் பாளையம், அம்மா பாளையம், காளிபாளையம் புதூர், வட்டாலப்பதி, செரங்காடு, ஆதியூர் பிரிவு, தேசிய நெடுஞ்சாலை, முத்தம் பாளையம், செங்கப்பள்ளி.
