மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் நாளை (21-02-2026) காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை பல்வேறு பகுதிகளில் மின்விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
அதன்படி மின்தடை செய்யப்படும் பகுதிகள்
குன்றத்தூர்
மனஞ்சேரி, மேத்தா நகர், ஆண்டாங்குப்பம், குருவாயூரப்பன் நகர், கே.எம்.கே. நகர், ஸ்ரீதேவி நகர்.
மாத்தூர்
பெரிய மாத்தூர் , சின்ன மாத்தூர் , ஆவின் குவார்டர்ஸ், சிபிசிஎல் நகர், எம்.சி.ஜி அவென்யூ, காமராஜ் சாலை, மஞ்சம்பாக்கம், அசிசி நகர், அகார்சென் கல்லூரி சாலை, வெஸ்ட் கார்டன், கத்தகுழி, திடீர் நகர், பாய் நகர், சங்கீதா நகர், சக்தி அம்மன் நகர், திருப்பதி நகர், ஜெயராஜ் நகர், குமரராஜன் நகர், சுபாஷ் நகர், பானு நகர், கே.வி.டி டவுன்ஷிப், சந்தோஷ் காலனி, லட்சுமி நகர், அன்னை நகர், ஜெயா நகர், பயாசம்பாக்கம், கருமாரி நகர், மூகாம்பிகை நகர், கோசப்பூர், தீயப்பாக்கம், சென்ட்ரபாக்கம், கண்ணமபாளையம், வடபெரும்பாக்கம், இன்டஸ்ட்ரியல் கார்டன், பார்வதிபுரம், ஸ்ரீநிவாசா மாடர்ன் டவுன், கன்னி அம்மன் நகர்.
திருமழிசை
அன்னைக்கட்டுச்சேரி, காவல்சேரி, சோரஞ்சேரி, சித்துகாடு, திருமணம், அமுதூர் மேடு, வயலானல்லூர், திருக்கோயில்பத்து. ஐயப்பந்தாங்கல் பகுதியில் பிரின்ஸ் ஹைலாண்ட்ஸ் அபார்ட்மென்ட்ஸ் மற்றும் துளிவே தக்ஷின் அபார்ட்மென்ட்ஸ் ஆகிய பகுதிகள்.
