சென்னையில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (11-11-2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படுகிறது. பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில் நாளை (11-11-2025) மின்தடை செய்யப்படும் பகுதிகள் :
பல்லாவரம்
கண்ணன் நகர், ராதா நகர், நெமிலிச்சேரி, பாரதிபுரம், ஜம்மன் ராயப்பேட்டை, நாயுடு கடை சாலை, லட்சுமி நகர், ஜாய் நகர், சாந்தி நகர், கணபதிபுரம், ராதா நகர் மெயின் ரோடு, காந்தி நகர், சுபாஷ் நகர், நடராஜபுரம், நெமிலிச்சேரி உயர் சாலை, பெரியார் நகர், குறிஞ்சி நகர், செந்தில் நகர், அஞ்சலகம் நகர், ஓ.ஜி. முத்துசாமி நகர், சோமு நகர், புதிய காலனி பகுதி, ஜிஎஸ்டி சாலை, சிஎல்சி லேன், அஸ்தினாபுரம், புருஷோத்தமன் நகர் பகுதி, பஜனை கோவில் தெரு, ஜெயின் நகர், எஸ்பிஐ காலனி, கஜலட்சுமி நகர், என்எஸ்ஆர் சாலை.
எழும்பூர்
சைடன்ஹாம்ஸ் சாலை, டெப்போ தெரு, பி.டி.முதலி தெரு, சாமி பிள்ளை தெரு, ஏ.பி.சாலை, ஹண்டர்ஸ் சாலை, ஜெனரல் காலின்ஸ் சாலை, மேடெக்ஸ் தெரு, வி.வி.கோவில் தெரு, குறவன்குளம், சுப்பகா நாயுடு தெரு, நேரு வெளிப்புற மற்றும் உள்விளையாட்டுத் தெரு, அப்பாராவ் கார்பன் தெரு, பேராண்டியாம்பிகா ஸ்டேடியம், பி.கே.முதலி தெரு, சூளை பகுதி, கே.பி.பார்க், பெரம்பூர் பாராக்ஸ் சாலை, ரோட்லர் தெரு, காளத்தியப்பா தெரு, விர்ச்சூர் முத்தையா தெரு, டாலி தெரு, மாணிக்கம் தெரு, ரெங்கையா தெரு, அஸ்தபுஜம் சாலை, ராகவா தெரு.
