Friday, December 26, 2025

தமிழகத்தில் நாளை (13.11.2025) மின் தடை!! மாவட்ட வாரியாக முழு விவரங்கள் இதோ!!

தமிழ்நாட்டில் நாளை (13.11.2025) வியாழக்கிழமை அன்று பல பகுதிகளில் வழக்கமான மின் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. ஆகையால், சம்பந்தப்பட்ட பகுதிகளில் நாளை பகல் நேர மின் தடை அறிவிப்பு வெளியாகியுள்ளது மின்சார வாரியம். அதன்படி, நாளைய மின் தடை செய்யப்படும் பகுதிகள் விவரம் மாவட்ட வாரியாக தற்போது பார்க்கலாம்.

சென்னை, மாங்காடு

ஆவடி சாலை, மகிழம் அவன்யூ, பூஞ்சோலை வீதி, எம்எஸ்எஸ் நகர், அட்கோ நகர், மேட்டு தெரு, சிப்பாய் நகர், தந்தை பெரியார் நகர், காமராஜ் நகர், முருகபிள்ளை நகர், கங்கை அம்மன் கோயில், விநாயகா நகர், கோரிமேடு, பஜார் தெரு, கன்னம்புள்ளி செட்டி தெரு, அம்மன் கோயில் தெரு, குன்றத்தூர் சாலை என ஆகிய இடங்களில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாத்தூர், எம்எம்டிஏ 1 முதல் 3வது பிரதான சாலை வரை, இந்தியன் வங்கி, டிஎன்எச்பி லேக்விவ் குடியிருப்பு ஆகிய இடங்களில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை

பாரதி காலனி, பீளமேடு புதூர், சௌரிபாளையம், நஞ்சுண்டாபுரம் ரோடு, புலியகுளம், கணபதி தொழிற்பேட்டை, ஆவாரம்பாளையம், ராமநாதபுரம், கல்லிமடி, திருச்சி ரோடு (பகுதி), மீனா எஸ்டேட், உடையாம்பாளையம், சர்க்கரசமக்குளம், கோவில்பாளையம், குரும்பகாபாளையம், குரும்பகாபாளையம், சாமகுளம், கொண்டையம்பாளையம், குன்னத்தூர், கல்லிபாளையம், மொண்டிகாலிபுதூர் ஆகிய இடங்கள் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர்

உடுமலைப்பேட்டை பகுதியில் சமத்தூர், ஆவல்சின்னம்பாளையம், தளவாய்பாளையம், பாளையூர், நாச்சிபாளையம், பொன்னாபுரம், பொள்ளாச்சியூர், பில்சினாம்பாளையம், ஜமின்கொட்டாம்பட்டி, வடுகபாளையம், குறிஞ்சரி ஆகிய ஊர்களில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது


ஈரோடு

சித்தோடு, ராயபாளையம், சுணம்பு ஓடை, அமராவதிநகர், தண்ணீர்பந்தல்பாளையம், ஆர்.என்.புதூர், கோணவாய்க்கால், லட்சுமிநகர், பெர்மல்மலை, ஐ.ஆர்.டி.டி., குமிழம்பாப்பு, கங்காபுரம், செல்லப்பம்பாளையம், பேரோட், மாமரத்துப்பால், திங்களூர், கல்லாகுளம், வேட்டையன்கிணறு, கிரே நகர், பாப்பம்பாளையம், மந்திரிபாளையம், நல்லாம்பட்டி, சுப்பையன்பாளையம், தாண்டகவுண்டன்பாளையம், சுங்கக்காரன்பாளையம், சினாபுரம் மேற்கு பக்கம் மட்டும், மேட்டூர் ஆகிய ஊர்களில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி

பட்டர்வொர்த் ரோடு, குறிஞ்சி காலேஜ், டவுன் ஸ்டேஷன், ஈபி ரோடு, வெள்ளை வெற்றிலை காரா தெரு, தைல்கரா தெரு, பாபு ரோடு, வசந்த நகர், NSB ரோடு, வலக்கை மண்டி, பூலோகநாதர் கோவில்நகர் வீதி, விஸ்வாஷ் நகர், வசந்தா நகர், பாலசமுத்திரம், தொட்டியம் மேற்கு, கொசவப்பட்டி, தொட்டியம் கிழக்கு ஸ்ரீநிவாசநல்லூர், யேரிகுளம், வரதராஜபுரம், ஏலூர்பட்டி, வல்வேல்புதூர், முதலிப்பட்டி, உடையடுத்தூர்பேட்டை, ஏலூர்பட்டி ஆகிய இடங்களில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், லால்குடி, பின்னவாசல், அன்பில், கோத்தாரி, நன்னிமங்கலம், வெள்ளனூர்சிறுத்தையூர், மணக்கல், புஞ்சைசங்கந்தி, சென்கல், மும்மதிசோலமாதிகுடி, மேட்டுப்பட்டி, கொன்னைதீவு ஆகிய இடங்களில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி

நரிகானாபுரம், பேரிகை, அதிமுக, செட்டிப்பள்ளி, நரசப்பள்ளி, பன்னப்பள்ளி, சிகனப்பள்ளி, நெரிகம், கெஜாலங்கோட்டை, தண்ணீர்குண்டலப்பள்ளி, எழுவப்பள்ளி, கே.என்.தொட்டி, பி.எஸ்.திம்மசந்திரம், பாகலூர், ஜீமங்கலம், உலியாளம், ஜீமங்கலம், உலியாளம், நல்லூர், நல்லூர். பி.முத்துகானப்பள்ளி, தேவீரப்பள்ளி, சத்தியமங்கலம், தும்மனப்பள்ளி, படுதேப்பள்ளி, பலவனப்பள்ளி, முதலி, முதுகுருக்கி ஆகிய இடங்கள் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.


விருதுநகர்

பரளச்சி – கானாவிளக்கு, தும்முச்சின்னம்பட்டி, தொப்பலக்கரை, ராஜகோபாலபுரம், நரிக்குடி – வீரசோழன், மினாகுளம், மேலப்பருத்தியூர், ஒட்டன்குளம், முத்துராமலிங்கபுரம் – ஆலடிப்பட்டி, மீனாட்சிபுரம், மண்டபசாலை, கத்தாலாம்பட்டி, எரிச்சாநத்தம் – நடையனேரி, அம்மாபட்டசால் சுரைக்காய்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.


கன்னியாகுமரி

ஆற்றூர், தேமானூர், திருவட்டார், செருப்பாலூர், வெண்டலிக்கோடு, வலியாற்றுமுகம், பிலாவிளை, குமரன்குடி, பூவன்கோடு, வேர்கிளம்பி, மணலிக்கரை, மணக்காவிளை, முகிலன்கரை, பெருஞ்சக்கோணம், காயல்கரை, சித்திரங்கோடு, சாண்டம், ஆத்துக்கோணம், கடையாலுமூடு, கோதையார், குற்றியார், மைலார், உண்ணியூர்கோணம், சிற்றார், களியல், ஆலஞ்சோலை, பத்துகாணி, திற்பரப்பு, திருநந்திக்கரை, மணியங்குழி, அரசமூடு, மேலும், செண்பகராமன்புதூர், தோவாளை, வெள்ளமடம், திரவியம் மருத்துவமனை, லாயம், தாழக்குடி, சந்தைவிளை, ஈசாந்திமங்கலம், காரியாங்கோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

Related News

Latest News