தமிழ்நாட்டில் நாளை (05.11.2025) செவ்வாய்கிழமை அன்று பல பகுதிகளில் வழக்கமான மின் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. ஆகையால், சம்பந்தப்பட்ட பகுதிகளில் நாளை பகல் நேர மின் தடை அறிவிப்பு வெளியாகியுள்ளது மின்சார வாரியம். அதன்படி, நாளைய மின் தடை செய்யப்படும் பகுதிகள் விவரம் மாவட்ட வாரியாக தற்போது பார்க்கலாம்.
திருப்பூர்
உடுமலை பகுதியில் ஆனைமலை, வி புதூர், ஒடியகுளம், ஆர்சி புரம், குலவன்புதூர், பரியபொது, எம்ஜி புதூர், சிஎன் பாளையம், செம்மாடு, எம்ஜிஆர் புதூர், அம்மன் நகர், ஓபிஎஸ் நகர் ஆகிய இடங்கள்.
ஈரோடு மாவட்டத்தில் குமரபுரி, சக்திநகர், பெரியார்நகர், நம்மக்கல்பாளையம், அரச்சலூர் ரோடு, குப்புச்சிபாளையம், திம்பம்பாளையம், அம்மாபாளையம், அசோகபுரம், புதுப்பாளையம், ரமாளிகாபுரம், ஒரத்துப்பாளையம், அய்யம்பாளையம், கொடுமணல் ஆகிய இடங்கள் பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
தேனி
உப்பார்பட்டி, குன்னுார், தோப்புப்பட்டி, துரைசாமிபுரம், அப்பிபட்டி, தென்பழனி, சீலையம்பட்டி, சிந்தலைச்சேரி, தம்பிநாயக்கன்பட்டி, மூணாண்டிபட்டி, டவுன் சின்னமனூர், பாலவராயன்பட்டி, குண்டலநாயக்கன்பட்டி, அம்மாபட்டி, டோம்புச்சேரி, வீரபாண்டி, வயல்பட்டி, பிசி.பட்டி, ஆத்தங்கரைப்பட்டி, வரசநாடு, குமணந்தொழு, அருகேவெளி, பாராகான், சிலமலை, டி.ஆர்.புரம், எஸ்.ஆர்.புரம் & சூலபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது…
பெரம்பலூர்
துத்தூர், திருமானூர், திருமலபாடி, தொழில்துறை, கீழப்பலூர் ஆகிய பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி
கல்லக்குடி, வடுகர்பேட்டை, வி.கே.நல்லூர், நத்தம், மாளவை, புள்ளம்பாடி, கல்கம், கண்ணனூர், கீழஅரசூர், சிறுகளப்பூர், தாண்டவக்குறிச்சி, செங்கரையூர், வீரக்கல்லூர், தாதம்பட்டி, தச்சம்குறிச்சி ஆகிய இடங்கள் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர்
நெல்லிக்குப்பம், லாலாப்பேட்டை, கல்மேல்குப்பம், தக்கன்பாளையம் மற்றும் எம்.ஆர்.புரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
