Monday, January 19, 2026

மதுரையில் நாளை (20-01-2026) பவர் கட்., ஏரியா லிஸ்ட் இதோ

மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மதுரையில் நாளை முக்கிய இடங்களில் மின்தடை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

மின்தடை ஏற்படும் பகுதிகள்

இலந்தைக்குளம், கோமதிபுரம், பாண்டி கோயில், பண்ணை, மேலமடை, எல் காட், கண்மாய்பட்டி, செண்பகதோட்டம், ஹவுசிங் போர்டு, உத் தங்குடி, உலகநேரி, ராஜீவ்காந்தி நகர், சோலைமலை நகர், வளர்நகர், அம்பலகா ரபட்டி, டெலிகாம் நகர், பொன்மேனி கார்டன், ஸ்ரீராம்நகர், பி.கே.பி.நகர், டி.எம்.நகர் பின்புறம், வி.என்.சிட்டி, கிளாசிக் அவென்யூ, தாசில்தார் நகர், அண்ணாமலையார் பள்ளி, ஆவின்நகர், ஜிப்பிலி டவுன், மருதுபாண்டியர் நகர், யாப்பா நகர், யானைக்குழாய், சதாசிவம் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்

Related News

Latest News