சென்னையில் நாளை { 30.06.2026 } மின் தடை… எந்தெந்த இடம் தெரியுமா?

சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. அதாவது, காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் செய்யப்படும். அந்த வகையில், நாளை { 30.06.2026 } மின் தடை செய்யப்படும் பகுதிகளை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி, கிண்டி:

ராஜ்பவன் காலனி, கன்னிகாபுரம் முதல் தெருவில் இருந்து 34-வது தெரு வரை, வேளச்சேரி பிரதான சாலை, ரேஸ் வியூ காலனி முதல் தெருவில் இருந்து 3-வது தெரு வரை, பாரதி நகர், ஐந்து பர்லாங்கு சாலை, ரேஸ் கோர்ஸ் சாலை, வண்டிகாரன் சாலை, நேரு நகர், பெரியார் நகர், டி.என்.எச்.பி. காலனி, டாக்டர் அம்பேத்கர் நகர், இந்திராகாந்தி முதல் தெருவில் இருந்து 6-வது தெரு வரை, கணேஷ் நகர், ரங்கநாதன் தெரு, மதியழகன் தெரு, கண்ணகி தெரு, மாதவன் தெரு, அன்பில் தர்மலிங்கம் தெரு, வேளச்சேரி, அண்ணாசாலை ஒரு பகுதி, சின்னமலை, மசூதி காலனி, நரசிங்கபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை செய்யப்படும்.

பல்லாவரம்:

நாகல்கேணி, குரோம்பேட்டை, சங்கம் சாலை, திருநீர்மலை பிரதான சாலை, ரங்கநாதசாமி முதல் மற்றும் 2-வது தெரு, பாடசாலை, வெங்கட்ராமன் தெரு, பிள்ளையார் கோவில் தெரு, அங்காளம்மன் கோவில் தெரு, வேலப்பர் தெரு, நல்லதுரைபள்ளி தெரு என ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படும்.

அண்ணாநகர்:

ஏ பிளாக் முதல் டபிள்யூ பிளாக் வரை, வி.ஓ.சி. நகர், ஷெனாய் நகர், அமைந்தகரை, ஆர்.வி. நகர், டி.பி. சத்திரம், கீழ்ப்பாக்கம் கார்டன் சாலை, பெரியகூடல் ஏ.ஏ. பிளாக் முதல் ஏ.எம். பிளாக் வரை மற்றும் திருவீதியம்மன் கோவில் தெரு என ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படும்.

ஈஞ்சம்பாக்கம்:

வெட்டுவாங்கேணி 1-வது அவென்யூ, அக்கரை கிராமம், அல்லிக்குளம், அம்பேத்கர் தெரு, அண்ணா என்க்ளேவ், பெத்தேல் நகர் வடக்கு மற்றும் தெற்கு, பக்தி வேதாந்த சுவாமி சாலை, பாரதி அவென்யூ, பிருந்தாவன் நகர், சோழமண்டல ஆர்ட்டிஸ்ட்ஸ் வில்லேஜ், சோழமண்டல தேவி நகர், கிளாசிக் என்க்ளேவ், காப்பர் பீச் சாலை, டாக்டர் நஞ்சுண்டராவ் சாலை, ஈ.சி.ஆர், ஈஞ்சம்பாக்கம் குப்பம், ஈஞ்சம்பாக்கம்–வெட்டுவாங்கேணி இணைப்புச் சாலை, கங்கையம்மன் கோவில் தெரு, குணால் கார்டன், ஹனுமான் காலனி, ஹரிச்சந்திரா 1 முதல் 4-வது தெரு வரை, கக்கன் தெரு, கலைஞர் கருணாநிதி சாலை, கற்பக விநாயகர் நகர், கஸ்தூரிபாய் நகர், எல்.ஜி. அவென்யூ, மரைக்காயர் நகர், நைனார் குப்பம், உத்தண்டி, நீலாங்கரை குப்பம், ஆலிவ் பீச், பல்லவன் நகர், பனையூர் குப்பம், பனையூர், என்.ஆர்.ஐ. லேஅவுட், வி.ஜி.பி. லேஅவுட், பெப்பிள் பீச், பெரியார் தெரு, பொதிகை தெரு, பொன்னியம்மன் கோவில் தெரு, ராஜன் நகர் 1 மற்றும் 2-வது தெரு, ராஜீவ் அவென்யூ, ராமலிங்க நகர், ராயல் என்க்ளேவ், சீ கிளிஃப், சீ ஷெல் அவென்யூ, சீஷோர் டவுன், செல்வா நகர், ஷாலிமார் கார்டன், சேஷாத்ரி அவென்யூ, ஸ்பார்க்லிங் சாண்ட் அவென்யூ, ஸ்பிரிங் கார்டன் 1 மற்றும் 2-வது தெரு, டி.வி.எஸ். அவென்யூ, ஆசிரியர் காலனி, திருவள்ளுவர் சாலை, தாமஸ் அவென்யூ, வ.உ.சி. தெரு, விமலா கார்டன் மற்றும் சூகு பீச் என ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படும்.

Related News

Latest News