சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (20.05.2025) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
மின் விநியோகம் நிறுத்தப்படும் இடங்கள்
திருமுல்லைவாயல் பகுதியில் ஆர்ச் ஆண்டனி நகர், பொதூர் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை. அதேபோல ஆவடி பகுதியில் சிடிஎச் சாலை, கவரபாளையம், சிந்து நகர், டிஆர்ஆர் நகர், தனலட்சுமி நகர், நாசர் மெயின் ரோடு, மோசஸ் தெரு ஆகிய இடங்களில் மின் நிறுத்தப்படும் செய்யப்படும்.