சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் செய்யப்படும். அதன் படி, காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.
இன்று (15.11.2025) மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னை, திருமுல்லைவாயல்
லட்சுமிபுரம், பெரியார் நகர், கோனிமேடு, கங்கை நகர், சரத் கண்டிகை, பம்மத்துக்குளம், எல்லம்மன் பேட்டை, ஏராங்குப்பம் ஆகிய பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
