நாளை { 19.08.2026 } சென்னையில் மின் தடை…

சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. அதாவது, காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் செய்யப்படும்.

அந்த வகையில், நாளை {19.08.2026 } மின் தடை செய்யப்படும் பகுதிகளை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஐடி காரிடார்:

நாவலூர், தாழம்பூர், சிறுசேரி, காரணை, ஏகாட்டூர், ஓஎம்ஆர், படுப்பாக்கம், சிப்காட் சிறுசேரி, எழில்முக நகர், ஜவஹர் நகர், காந்தி நகர், ஒலிம்பியா, சந்தியா கார்டன் என ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

Related News

Latest News