Sunday, February 1, 2026

போப் பிரான்சிஸ்க்கு சிறுநீரக பிரச்சனை, மிகவும் மோசமடைந்த உடல்நிலை

கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைவரான போப் பிரான்சிஸ் (88) சுவாசப் பிரச்சினை காரணமாக கடந்த 14-ம் தேதி ரோம் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சுவாச பாதையில் தொற்று ஏற்பட்டு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் போப் பிரான்சிஸ் கவலைக்கிடமான நிலையில்தான் இருக்கிறார் என்று வாடிகன் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அவருக்கு செய்யபட்ட இரத்தப் பரிசோதனைகளில் ஆரம்பகால சிறுநீரக செயலிழப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

Related News

Latest News