Thursday, December 26, 2024

மாதுளம்பழம்

  1. மாதுளம்பழம் சரும அழகைக் கூட்டுகிறது.
  2. கூந்தலை வலுவாக்குகிறது.
  3. மாதுளம்பழ விதைகள் உடல் காயங்களை ஆற்றுகிறது.
  4. மாதுளம் பழச்சாறு கரும்புள்ளிகளைக் கட்டுப்படுத்துகிறது.
  5. ஜீரணக் கோளாறுகளை நீக்குகிறது.
  6. ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.
  7. வைட்டமின் சி மற்றும் ஈ சத்துகள் மாதுளம்பழத்தில் அதிகம் உள்ளன.
  8. தலைமுடி வளர்ச்சிக்கு உதவும் வைட்டமின் ஏ மற்றும் கே சத்துகள்
    மாதுளம்பழத்தில் நிறைந்துள்ளன. தலைமுடி வேர்க்கால்களை வலுவாக்குகிறது
    வைட்டமின் கே. உச்சந்தலையிலுள்ள முடி உதிராமல் இருக்கவும், தலைமுடி
    அடர்த்தியாக வளரவும் வைட்டமின் ஏ சத்து உதவுகிறது.
  9. இரும்புச் சத்து அதிகம் உள்ளதால், மாதுளம்பழமாகவோ சாறாகவோ
    எடுத்துக்கொண்டால் இரத்த சோகை நீங்குகிறது.
  10. மாதுளம் பழச்சாறை அருந்தி மூலநோய்த் தொல்லையிலிருந்து விடுபடலாம்.
Latest news