Thursday, May 8, 2025

பணி நேரத்தில் விஜயை பார்க்க சென்ற காவலர் சஸ்பெண்ட்

மதுரை தெப்பக்குளம் குற்றப்பிரிவு காவலராக பணியாற்றி வரும் கதிரவன் மார்க்ஸ், விளக்குத்தூண் ஸ்டேஷனில் மாற்றுப்பணியில் இருந்தார்.

சினிமா படப்பிடிப்பிற்காக சென்னையில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு த.வெ.க., தலைவர் விஜய் வருகை தந்தார். பணி நேரத்தில் அனுமதி கேட்டு சென்ற காவலர் விஜயை பார்ப்பதற்காக காவலர், சீருடை இல்லாமல் கட்சிக்கொடி அணிந்துகொண்டு விஜய்யை வரவேற்றுள்ளார். இதையடுத்து காவலர் கதிரவன் மார்க்ஸ் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டுள்ளார்.

Latest news