விழுப்புரம் – புதுச்சேரி சாலையில் கோலியனூர் என்ற இடத்தில் பாமக ஒன்றிய செயலாளர் ஞானவேல் என்பவர் பேனர் வைத்துள்ளார். அந்த பேனரில் எங்கள் அய்யா ஒருவருக்காக அடங்கி இருக்கிறோம். இல்லைனா இந்த நாட்டையே கொளுத்துவோம். எங்களுக்கு மிஞ்சினது எதுவும் கிடையாது. என அந்த பேனரில் அச்சிடப்பட்டுள்ளது.
பொதுவெளியில், வன்முறையை தூண்டும் வகையில் பாமக நிர்வாகி பேனர் வைத்துள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.