Thursday, January 2, 2025

“நீ வெளியே போ”…ராமதாஸ் ஆவேசம் : அன்புமணி எடுத்த அடுத்த முடிவு

புதுச்சேரியில் நடைபெற்று வரும் பாமக பொதுக்குழு கூட்டத்தில் பாமக இளைஞரணி தலைவராக முகுந்தன் என்பவரை நியமித்தார்த்தைக்கு அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்த ராமதாஸ் யாராக இருந்தாலும் நான் சொல்வதே கேட்க வேண்டும். “இது நான் ஆரம்பித்த கட்சி, நான் சொல்வதைதான் கேட்க வேண்டும். விருப்பம் இல்லையென்றால் கட்சியை விட்டு வெளியே போகலாம்” என பேசியிருந்தார்.

இந்நிலையில் அன்புமணி ராமதாஸ் தனிக்கட்சி தொடங்க உள்ளதாக மேடையில் அறிவித்துள்ளார். என்னை சந்திக்க வரும் தொண்டர்கள் பனையூரில் உள்ள தனது அலுவலகத்தில் வந்து சந்திக்கலாம் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Latest news