சென்னையில் நாளை (22.02.2026) மின்தடை ஏற்படும் இடங்கள்

சென்னையில் நாளை (22.02.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

அம்பத்தூர் தொழிற்பேட்டை

1வது பிரதான சாலை, 3வது தெரு, தபால் அலுவலக சாலை தெற்கு கட்ட பிரிவு 1, எம்டிஎச் சாலை, 3வது பிரதான சாலை.

அம்பத்தூர் சிட்கோ

5வது தெரு, யாதவா தெரு, ஈபி சாலை, கிராமம் தெரு, 4வது தெரு, 5வது தெரு, செக்டார் 3 வடக்கு கட்டத்தின் 6வது தெரு.

Related News

Latest News