சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை (23-07-2025) மின் தடை செய்யப்படும் பகுதிகள்
தரமணி
வி.எச்.எஸ். மருத்துவமனை, சர்தார் படேல் ரோடு, தரமணி, ஸ்ரீராம்நகர் 1 முதல் 4 -வது தெரு வரை, பள்ளிபேட்டை, ஸ்ரீராம்நகர் மெயின் ரோடு மற்றும் காலனி, பள்ளிபேட்டை மெயின் ரோடு, பஜனை கோவில் தெரு, யோகி தோட்டம், புதிய தெரு, கந்தசாமி தெரு மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
சிறுசேரி
சிறுசேரி சிப்காட் நவலூர், தாழம்பூர் பகுதி, சிறுசேரி மற்றம் காரணை கிராமம், ஏகாட்டூர், ஓஎம்ஆர் நாவலூர், படுபாக்கம், எழில்முக நகர், ஜவஹர் நகர், காந்தி நகர், ஒலிம்பியா, சாந்தியா கார்டன்.