ரஷ்யாவில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு : மக்கள் அவதி

உக்ரைன்-ரஷ்யா இடையே போர் தொடங்கி 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்நிலையில் ரஷ்யா மீது உக்ரைன் ராணுவத்தினர் அதிநவீன ஆளில்லா விமானங்களை ஏவி எண்ணெய் கிணறுகள், சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் பெட்ரோல் பங்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதன் காரணமாக ரஷ்யாவின் பல இடங்களில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் நபர் ஒருவருக்கு குறிப்பிட்ட அளவிலேயே எரிபொருள் வழங்கப்படுகிறது. இதனால் ரஷ்ய மக்கள் கடும் அவதியடைந்து வருகிறார்கள்.

Related News

Latest News