ஆஸ்துமா உள்ளவர்கள் தெரியாமல் கூட இதை சாப்பிடாதீர்கள்!

27
Advertisement

நாம் நல்லது என்று உட்கொள்ளும் உணவு பொருள் நமக்கே தெரியாமல் நம் உடம்பிற்கு தீமையளிக்கிறது,ஆஸ்துமா உள்ளவர்களுக்கு எல்லா உணவு பொருட்களும்  ஒற்றுக்கொள்ளாது,அவர்கள் சிலவற்றை அறவே தவிர்த்து விட வேண்டும்  இதன்முலம் ஆஸ்துமாவின் வீரியத்தை தவிர்க்கலாம்.

ஆஸ்துமா உள்ளவர்கள் மறந்துகூட உலர்ந்த பழங்களை  உட்கொள்ளாதீர்கள்,உலர்ந்த பழங்களில் உள்ள ஒருவித பதப்படுத்தப்படும் அதற்கான சேர்க்கப்படும் ரசாயணங்கள் ஒன்று ஆஸ்துமா நோயாளிகளுக்கு பெரும் தீங்கு விளைவிக்கக் கூடியதாக இருக்கிறது ,அதனை ஒன்று அல்லது இரண்டு முறை சாப்பிட்டால் எந்த தீமையும் நிகழாது ஆனால் தொடர்ந்து சாப்பிடுவதால் ஆஸ்துமாவின் வீரியம் இன்னும் அதிகம் ஆவதற்கு வாய்ப்புகள் உள்ளது.இந்த உலர்ந்த பழங்களில் pottasium sulphate மற்றும் sodium sulphate போன்ற காரணிகள் இருக்கும் அது ஆஸ்துமா உள்ளவர்களுக்கு உகந்தது அல்ல