தமிழ்நாட்டில் நாளை (04.11.2025) செவ்வாய்கிழமை அன்று பல பகுதிகளில் வழக்கமான மின் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. ஆகையால், சம்பந்தப்பட்ட பகுதிகளில் நாளை பகல் நேர மின் தடை அறிவிப்பு வெளியாகியுள்ளது மின்சார வாரியம். அதன்படி, நாளைய மின் தடை செய்யப்படும் பகுதிகள் விவரம் மாவட்ட வாரியாக தற்போது பார்க்கலாம்.
கரூர்
தாந்தோணிமலை, சுங்ககேட், மணவாடி, காந்திகிராமம், கத்தாலப்பட்டி, கன்னிமார்பாளையம், பசுபதிபாளையம், ஆமூர், மின்நகர், ஆச்சிமங்கலம், ராயனூர், கொறவபட்டி, பாகநத்தம், பத்தம்பட்டி, செல்லண்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது..
பல்லடம்
பொன்னிவாடி, வடுகபட்டி, சின்னகம்பட்டி, அக்கரைப்பாளையம், மீனாட்சிபுரம், காரையூர், சாலகடை, மணக்கடவு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது..
தஞ்சாவூர்
தஞ்சாவூர் மணிமண்டபம், யாகப்பநகர், புதிய வீட்டு வசதி, அருளானந்தநகர், மதுக்கூர், தாமரன்கோட்டை சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது..
தேனி
பாரகன், சிலமலை, டி.ஆர்.புரம், எஸ்.ஆர்.புரம் & சூலபுரம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது..
உடுமலைப்பேட்டை
கிழவன்காட்டூர், எலியமுத்தூர், பரிசனம்பட்டி, கல்லாபுரம், செல்வபுரம், பூச்சிமடு, மண்ணுப்பட்டி, கொமரலிங்கம், அமராவதிநகர், கோவிந்தபுரம், அமராவதி செக்போஸ்ட், பரும்பள்ளம், தும்பலப்பட்டி, குருவப்பநாயக்கனூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மின் தடை எனவும், பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
