தமிழ்நாட்டில் நாளை (01.11.2025) சனிக்கிழமை அன்று பல பகுதிகளில் வழக்கமான மின் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. ஆகையால், சம்பந்தப்பட்ட பகுதிகளில் நாளை பகல் நேர மின் தடை அறிவிப்பு வெளியாகியுள்ளது மின்சார வாரியம். அதன்படி, நாளைய மின் தடை செய்யப்படும் பகுதிகள் விவரம் மாவட்ட வாரியாக தற்போது பார்க்கலாம்.
சென்னை தரமணி
எம்ஜிஆர் சாலை, சாந்தியப்பன் சாலை, கோதண்டராமன் தெரு, பெருங்குடி, ஓஎம்ஆர், காமராஜர் நகர், குறிஞ்சி நகர், அண்ணா நெடுஞ்சாலை, நேரு நகர், கொட்டிவாக்கம், ஸ்ரீனிவாசா நகர், ஜெயேந்திரா காலனி, திருவள்ளுவர் தெரு, கற்பக நகர், சிபிஐ விநாயகர் தெரு, சி.பி.ஐ.
பல்லாவரம்: ஜமீன் ராயப்பேட்டை, செந்தில் நகர், சக்தி நகர், குருஞ்சி நகர், அருள்முருகன் ராமமூர்த்தி நகர் என ஆகிய பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை
வெரைட்டி ஹால் ரோடு, டவுன்ஹால், ஒப்பணகார தெரு பகுதி, டி.கே.மார்க்கெட் பகுதி, செல்வபுரம், கெம்பட்டி காலனி பகுதி, கரும்புக்கடை, ஆத்துபாளையம் பகுதி, உக்கடம் பகுதி, ,சுங்கம், கலெக்டர், அரசு மருத்துவமனை, ரயில் நிலையம் ஆகிய பகுதிகள் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்
அவிநாசி, வேலாயுதம்பாளையம், உப்பிலிபாளையம், கருமாபாளையம், செம்பியநல்லுார், சின்னேரி பாளையம், நம்பியாம்பாளையம், ராயம்பாளையம், வேட்டுவபாளையம், பழங்கரை, சீனிவாசபுரம், முத்துச்செட்டிபாளையம், காமராஜ் நகர், சூளை, மடத்துப்பாளையம், சேவூர் ரோடு, வ.உ.சி., காலனி, கிழக்கு, மேற்கு, வடக்கு ரத வீதிகள், கைகாட்டிப்புதுார், சக்தி நகர், எஸ்.பி. அப்பேரல்ஸ், குமரன் காலனி, ராக்கியாபாளையம் என ஆகிய பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு
சாஸ்திரி நகர், காந்திஜி ரோடு, அணைக்கட்டு ரோடு, சூரம்பட்டிவலசு, சங்கு நகர், ராதாகிருஷ்ணன் ரோடு, பாரதிபுரம், அண்ணா தெரு, கோவளம் தெரு, நேதாஜி தெரு, ராஜாஜி தெரு, முத்தம்பாளையம் வீட்டு வசதி வாரியம் பகுதி 2,3, அரசன் நகர், மலைக்கோவில், எம்.பி.நகர், மோகன்குமாரமங்கலம் தெரு, காமராஜ் தெரு, காசிபாளையம் ஆகிய பகுதிகள்மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
