Monday, December 23, 2024

விமானத்தில் ஏற்பட்ட கோளாறால் நீண்ட நேரம் காத்திருக்கும் பயணிகள்

சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லவேண்டிய ஏர் இந்தியா விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 162 பயணிகள் நீண்ட நேரம் காத்துக்கிடக்கின்றனர்.

12 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் 2 மணிக்கு கிளம்பும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் விமானம் இன்னும் புறப்படாததால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

Latest news