கஜகஸ்தான் நாட்டில் அக்டாவ் நகருக்கு அருகில் 72 பயணிகளுடன் சென்ற விமானம் ஒன்று வெடித்து சிதறும் காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
67 பயணிகள் 5 விமானிகள் என மொத்தம் 72 பேர் இந்த விமானத்தில் பயணித்துள்ளனர். விபத்து நடந்த இடத்திற்கு தற்போது மீட்பு குழுவினர் விரைந்துள்ளனர்.