Sunday, July 27, 2025

உலகின் சிறந்த சாலையோர உணவுகள் பட்டியலில் இடம்பிடித்த பரோட்டா

‘டேஸ்ட் அட்லஸ்’ என்ற உலகின் பிரபல உணவு மற்றும் பயண நிறுவனம் உலகின் 50 சிறந்த சாலையோர உணவுகளின் பட்டியலை வெளியிட்டது.

இந்த பட்டியலில் தமிழ்நாட்டின் பிரபல உணவான பரோட்டா 5ம் இடத்தை பிடித்து அசத்தியுள்ளது.

முன்னதாக ‘டேஸ்ட் அட்லஸ்’ வெளியிட்ட உலகின் 50 சிறந்த பிரெட்கள் பட்டியலில் பரோட்டா 6ம் இடம் பிடித்திருந்த நிலையில் தற்போது 5 இடத்திற்கு முன்னேறியுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News