Wednesday, February 4, 2026

பிரபல குழந்தை நட்சத்திரம் மாரடைப்பால் மரணம்: ரசிகர்கள் அதிர்ச்சி

குழந்தை நட்சத்திரமாக நடித்து பெயர் பெற்றவர் உமர் ஷா மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

உமர் ஷா ஜீதோ பாகிஸ்தான் என்ற பிரபல டி.வி. தொடர் உள்பட பல்வேறு தொடர்களில் நடித்தவர். இவர் டிக் டாக் பிரபலமான அகமது ஷா, உமர் ஷாவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

15 வயதிலேயே உமர் ஷா மாரடைப்பால் உயிரிழந்துள்ளது அந்நாட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Related News

Latest News