Saturday, May 10, 2025

பின்வாங்கத் தயாராகிவரும் பாகிஸ்தான் : வெளியான முக்கிய அறிவிப்பு

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டது. இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் கடந்த 4 நாட்களாக இந்திய எல்லைகளை தாக்கி வருகிறது.

பாகிஸ்தான் துணை பிரதமரும், வெளிநாட்டியலாளர் அமைச்சருமான இஷாக் தார் அண்மையில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அவர் அளித்த பெட்டியில் : இந்தியா தனது தாக்குதல்களை நிறுத்தினால், நாங்களும் நிறுத்துவோம். ஆனால் அவர்கள் மீண்டும் தாக்கினால், நாங்களும் பதில் தருவோம் என பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Latest news