பொங்கல் பண்டிகை, தொடர் விடுமுறையையொட்டி சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு வருகின்றனர். இதனை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளில் கட்டண கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். .
இந்நிலையில், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிக்க உதவி எண்களை போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரகம் அறிவித்துள்ளது.
புகார் அளிக்க உதவி எண்கள்
1 போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரகம், சென்னை 1800 425 6151
2 இணைப்போக்குவரத்து ஆணையரகம், சென்னை (வடக்கு) 99442 53404
3 இணைப்போக்குவரத்து ஆணையரகம், சென்னை (தெற்கு) 97905 50052
4 இணைப்போக்குவரத்து ஆணையரகம், மதுரை 90953 66394
5 இணைப்போக்குவரத்து ஆணையரகம், கோயம்புத்தூர் 91235 93971
6 துணைப்போக்குவரத்து ஆணையரகம், விழுப்புரம் 96773 98825
7 துணைப்போக்குவரத்து ஆணையரகம், வேலூர் 98400 23011
8 துணைப்போக்குவரத்து ஆணையரகம், சேலம் 78456 36423
9 துணைப்போக்குவரத்து ஆணையரகம், ஈரோடு 80569 40040
10 துணைப்போக்குவரத்து ஆணையரகம், திருச்சிராப்பள்ளி 90660 32343
11 துணைப்போக்குவரத்து ஆணையரகம், விருதுநகர் 90257 23800
12 துணைப்போக்குவரத்து ஆணையரகம், திருநெல்வேலி 96981 18011
13 துணைப்போக்குவரத்து ஆணையரகம், தஞ்சாவூர் 95850 20865
