மீண்டும் அதிமுகவில் இணைந்தார் ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று மு.க ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்தார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியது.

இந்நிலையில், ஓ. பன்னீர் செல்வத்தின் தீவிர ஆதரவாளராக இருந்து வந்த கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மீண்டும் அதிமுகவில் இணைத்து கொண்டார்.

நேற்று ஓ. பன்னீர் செல்வத்தின் ஆதரவாளராக இருந்த முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அதிமுகவில் இணைந்தார் எனபது குறிப்பிடத்தக்கது.

Related News

Latest News