Wednesday, February 4, 2026

ஓ.பி.எஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம் திமுகவில் இணைந்தார்

ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக செயல்பட்ட மனோஜ் பாண்டியன் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினமா செய்து சமீபத்தில் தி.மு.க.வில் தன்னை இணைத்துக்கொண்டார். இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.வான முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் திமுகவில் இணைந்தார்.

ஒரத்த நாடு தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த வைத்திலிங்கம் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்.

Related News

Latest News