பாமக நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் நேற்று முன்தினம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கட்சியின் நிறுவனரான நானே கட்சியின் தலைவராக செயல்படுவேன். அப்புமணி ராமதாஸ் கட்சியின் செயல் தலைவராக செயல்படுவார் என ஒரு அறிவிப்பை வெளியிட்டார். இது பாமகவினர் மத்தியில் ஏற்படுத்தியது.
இதையடுத்து ராமதாசை சமாதானப்படுத்தும் முயற்சியில் பாமக நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் டாக்டர் ராமதாஸ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் யாரும் என்னை பார்க்க வர வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.