Saturday, April 5, 2025

வருகிறது புதிய 500 ரூபாய் நோட்டு

இந்திய ரிசர்வ் வங்கி விரைவில் புதிய ரூ.500 நோட்டுகளை வெளியிடப் போவதாக அறிவித்துள்ளது.

புதிய 500 ரூபாய் நோட்டுகள், ரிசர்வ் வங்கியின் தற்போதைய ஆளுனர் மல்கோத்ராவின் கையெழுத்துடன் வெளிவரும்.

இந்த நோட்டுகள் பழைய 500 ரூபாய் நோட்டுகளுடன் சேர்ந்து நடைமுறையில் இருக்கும்.

Latest news