Friday, December 5, 2025

செங்கோட்டையனை தொடர்ந்து த.வெ.க – வில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் விஜய் முன்னிலையில் த.வெ.க – வில் இணைந்தார். இதனை தொடர்ந்து திராவிட இயக்க பேச்சாளர் நாஞ்சில் சம்பத் த.வெ.க – வில் இணைந்துள்ளார்.

நாஞ்சில் சம்பத், மதிமுக, அதிமுக, திமுக ஆகிய கட்சிகளில் முக்கிய பொறுப்புகளில் இருந்த இவர், தற்போது த.வெ.க – வில் இணைந்துள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News