நான் பட நடிகர்., தற்போது எப்படி இருக்கிறார்ன்னு பாருங்க..!

விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த 2012 ம் ஆண்டு வெளியான திரைப்படம் நான். இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு உதவும் பணக்கார நண்பர் ஆக தான் சித்தார்த் நடித்து இருப்பார்.

சித்தார்த் நடிப்பை விட்டுவிட்டு அமெரிக்காவில் செட்டில் ஆகி இருக்கிறார் அவர். 2012ல் அமெரிக்காவில் எம்பிஏ படித்து முடித்த அவர், அங்கேயே செட்டில் ஆகி பணியாற்றி வருகிறார்.

தற்போது ஒரு பெரிய நிறுவனத்தில், டாப் பொறுப்பில் அவர் பணியாற்றி வருகிறாராம்.

Related News

Latest News